English Sentences | Tamil Meaning |
---|---|
Apply oil to the head | தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள் |
Do not use all for frying | வறுப்பதற்க்கு எண்ணெய் உபயோகப்படுத்தாதே |
Gas and Oil consumption always increases in cold weather | குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது |
There is a big fire in oil wells in Gulf | வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது |